
தமிழரான C.P. ராதாகிருஷ்ணன் துறை குடியரசு தலைவராக பதவி ஏற்றது தமிழகத்துக்கு பெருமை.தனது பதவி காலத்தில் கொங்கு மண்டல தொழில் முனைவோர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை மத்திய அரசு மூலம் தீர்க முயற்சிக்க வேண்டும். சிறுநீரகத்தை பாதுகாப்பதற்கான குறிப்புக்கள் பயனுள்ளவை.ஆற்றில் மூழ்கி தத்தளித்த சிறுவர்களை மீட்ட வீரமங்கை மாங்கனிக்கு பாராட்டுகள்.மருத்துவ அவசர ஊர்திகள் பொது கூட்டம் நடைபெரும் இடங்களில் தடையின்றி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற காவல் துறை இயக்குனரின் சுற்றறிக்கை வறவேற்கபடவேண்டியது.பொது கூட்டங்கள் சாலை மை மறித்து நடத்த கூடாது என்று உத்திரவு பிறபித்தால் நன்றாக இருக்கும்.
ராஜகோபாலன்.J
சென்னை.18
.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?