நித்தம் நித்தம் நடக்கும் நிகழ்வுகளோடு கவிதை, கதை,
ஆன்மீகம், சினிமா, என பல தகவல்களோடு எங்களைத் தேடி வரும் இ. பேப்பருக்கு நன்றி இன்றைய நாளிதழில் பவளமல்லிச் செடியின் வேறு பெயர்கள் அதன் பயன்கள், பவளமல்லிச் செடியின் பெயர்ககாரணம் அனைத்தும் தெரிந்து கொண்டேன், நெகிழிப் பைகளைத் தவிர்த்த பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார், நிறுவனங்களுக்கு வழங்க இருக்கும் மஞ்சப்பை விருது பற்றி தெரிந்து கொண்டோம் வாசகர்களாகிய எங்களுக்கு நல்ல நல்ல செய்திகளை இல்லதிலிருந்தே தெரிந்து கொள்ள வைக்கும் இ. பேப்பருக்கு என் மனமார்ந்த நன்றி.

க. ஜெயா சுரேஷ்
வேம்பார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%