நான் இங்கிருப்பதாகச் சிலர் அங்கிருந்து பொறுமுகிறார்கள்.
"அங்கிருந்தாரே" என்றும் சிலர் வியக்கிறார்கள். "எப்போதும் அவர் அங்குதானிருப்பார் அங்குமிங்கும் அவர் அலையவேண்டிய அவசியமில்லை" என்றும் சிலர் பேசிக் கொள்கிறார்கள்.
என்றாலும் இங்கிருப்பவர்களில் ஒருவரோடு அங்குமிங்கும் என்னைப்பார்த்துவிட்டு 'எங்கிருக்கிறேன்' என்று குமைகிறவர்களைப் பார்த்தும் பரிதாபப்படுகிறேன்.
எங்கு பயன் என்று பார்த்து அங்குமிங்கும் ஓடுகிறவர்களைப் பார்த்த நமக்கு... எங்குமில்லாதவர்களை எங்கெங்கோ கற்பனை செய்வது இங்கே வாடிக்கையாகிவிட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%