கொஞ்சம் ஹைக்கூ..

கொஞ்சம் ஹைக்கூ..


०००

மிகச்சிறந்த விருந்து

இலைகள் நிறைந்து கிடந்தன

வயிறுகள் இல்லை. 

(2) 

விலங்குகள் இரையை மட்டுமே

துரத்துகின்றன

மனிதன் எல்லாவற்றையும்.. 

(3) 

இலவசம் 

அமுதசுரபியல்ல

திருவோடு

(4) 

நாக்கிலிருந்து வருவதால்தாம்

எச்சிலாகவே இருக்கின்றன

வாக்குகள் எதுவும். 

(5) 

குப்பைத் தொட்டியில்

கொட்டப்படும் குப்பைகள்

இலவசங்கள். 

०००

ஹரணி

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%