
கவிஞர் மண்ணச்சநல்லூர் பாலசந்தர் எழுதிய "மனம்" கவிதையில் " ஒன்றுக்குள் ஒன்றாய்
என் எண்ணற்ற பிம்பங்கள்
என் மனதில் ஓடும்
எண்ணங்கள் போல" என்ற வரிகள் ரசிக்க வைத்தது.
சீர்காழி ஆர் சீதாராமன் எழுதிய " உன்னத உறவுகள்" - "உறவுகளே எட்டிப் பார்க்காத நிலையில், ராஜன் வீடு தேடி வந்து நலம் விசாரித்த அந்த சாலையோர வியாபாரிகள்" உன்னத உறவுகளே.
போரூர் வி.கே.லஷ்மி நாராயணன் எழுதிய " மாப்பிள்ளை தங்கம்" - தங்கம் விற்கும் விலையில் தலை தீபாவளி நேரத்தில், தன் செலவில் 3 பவுன் நகை வாங்கி மாமனார் பெயரைக் காப்பாற்றிய கிருஷ்ணா தங்கம் தான்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%