
ஞாயிறு - சூரியன் :
கேரட் சூப், கோதுமை பாயசம், கேரட் அல்வா,
கோதுமை அல்வா, கோதுமை சாதம்,
சப்பாத்தி, கேசரி, பரங்கிக்காய் சாம்பார், மாதுளை ஜூஸ், பூரி.
திங்கள் - சந்திரன் :
பச்சரிசி சாதம், முள்ளங்கி, கல்கண்டு சாதம், பால், கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பம், பால்கோவா, பால் பாயசம், லஸ்ஸி, மோர், தேங்காய் சாதம், தயிர் சாதம், இட்லி.
செவ்வாய் - செவ்வாய் :
பீட்ரூட் அல்வா, துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை, பேரிச்சை பாயசம், தர்பூசணி ஜூஸ், தேன் கலந்த செவ்வாழை, மிளகாய் துவையல், ஆப்பிள், ஆரஞ்சு பழக்கலவை.
புதன் - புதன் :
வேப்பம்பூ ரசம், கீரை தோசை, பாகற்காய் தொக்கு, முருங்கைக்காய் சூப், கொய்யாப்பழம் சேர்த்த பழக்கலவை, பாசிப்பயிறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி, வாழைப்பழம்.
வியாழன் - குரு :
தயிர் வடை, சுக்கு காபி அல்லது கஷhயம், கார்ன் சூப்,
கடலைப்பருப்பு கூட்டு, கடலைப்பருப்பு வடை, சுண்டல், எலுமிச்சைச்சாதம்,
சாத்துக்குடி, மாம்பழ ஜூஸ், பொங்கல், மாதுளை, முந்திரி, திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம், கதம்ப தயிர்.
வெள்ளி - சுக்கிரன் :
வாழைத்தண்டு ஜூஸ், பால் இனிப்புகள், பால் பாயசம், காஷ;மீர் அல்வா, தேங்காய் பர்பி, வெண்ணெயில் செய்த பிஸ்கட், முலாம்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ், இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை, வாழைத்தண்டு பொரியல், ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ், பாசிப்பருப்பு சாலட், கோஸ் சாம்பார், பூண்டு ரசம், நீர் மோர், வெள்ளரிக்காய்.
சனி - சனி :
உளுந்து சாதம், எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, ஜிலேபி, எள் உருண்டை, அதிரசம், சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளுப்பருப்பு, எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம், புளியோதரை, மிளகு ரசம், உளுந்து சாதம், நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ், பாதாம், முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.
Thanks and regards
A s Govinda rajan
Kodambakkam Chennai
600024
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?