
அரூர் மதிவாணன் எழுதிய "மரியாதை" - அருணாச்சலம் தன் மனைவியிடம் ," மூர்த்தி வயதில் சிறியவனாக இருந்தாலும், தான் எழுந்து நின்று பேசுவது சுயமாகத் தொழில் செய்து சொந்தமாக வீடு கட்டியுள்ள, அவன் உழைப்புக்கு தரும் மரியாதை" என்றது மனதைத் தொட்டது.
கவிஞர் அனந்தராமன் கவிதை "விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் பாட்டன்று" என்ற திருக்குறளை நினைவூட்டியது.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொண்ட சோதனையில் 97 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக, மருந்துதரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%