
மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்#4 பேர் பலி: ஐம்பது பேர் காயம்
சீமானும் விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்#உச்ச நீதிமன்றம்=அவர்களே குழம்பிட்டாங்க
50000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி#அமைச்சர் சிவி கணேசன் துவக்கி வைத்தார். அப்படியே மேம்பாலம் கட்டுகிறவர்களுக்கும் பயிற்சி அளிப்பீர்
சென்னை பள்ளிகளுக்கு 2300 குளோப்#மேயர் பிரியா வழங்கினார்
பயணத்தில் வாந்தி தொந்தரவா#உடனடி நிவாரணம் தரும் எளிய வழிகள்
புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அபாரம்
நூல் விமர்சனம் அருமை
வாசகர் கடிதங்கள் சிறப்பு
உயர்ந்தும் பிறகு சரிந்தும் முடிந்த பங்குச் சந்தை
ரூ.85000ஐக் கடந்த தங்க விலை#மக்கள் அதிர்ச்சி
திருப்பூரில் கால் இழந்த 15 பேருக்கு இலவச செயற்கைக் கால்
மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கும் வழங்கப்படும்#உதயநிதி உறுதி
மதுரை: மாணவனை நிர்வாணப்படுத்தி ராகிங்#மூன்று மாணவர்கள் மீது வழக்கு=ராகிங் செய்வோரை உடனே போலீஸ் பாணியில் பல் உடைப்பு/கால் கட்டு போட்டுக் கவனிக்க வேண்டும்.
நடிகர் மம்மூட்டி, பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத் துறை சோதனை
சென்னை மெட்ரோ ரயிலில் மலேசியா தொழிலதிபரிடம் நகை திருட்டு#தனியார் நிறுவன அதிகாரி கைது
நாமக்கல் கோழிப் பண்ணை அதிபர் வீடு/அலுவலகத்தில் வருமான வரி சோதனை
இந்திய இளைஞர்களின் வேலையின்மைக்கும் வாக்குத் திருட்டே காரணம்#ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாகிஸ்தான் எங்களுக்கு இணையான சவால் அணிக்கக் கூடிய அணி அல்ல#சூர்யகுமார் பேட்டி
சினிமா டிக்கெட் விலையை ரூ.200 என நிர்ணயித்த கர்நாடக அறிவிப்புக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத் துறை ஏழு மணி நேரம் விசாரணை
விப்ரோ நிறுவனரிடம் உதவி கோரும் கர்நாடக முதல்வர்
ஒரே நாளில் பெய்த 25 செமீ மழையால் கல்கத்தா மிதக்கிறது#பத்து பேர் பலி
டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற காசா போரை நிறுத்த வேண்டும்#பிரான்ஸ் அதிபர்
ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்கலாம்#ஆனால் இந்தியா எங்களுடன் தான் இருக்கிறது என்கிறார் ஜெலன்ஸ்கி
நாசா விண்வெளி வீரர்கள் குழுவில் முதன் முறையாக அதிக பெண்கள் பிரதிநிதித்துவம்
இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதித்தது ஸ்பெயின்
-பி. சுரேகா,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?