உன்னுடன் சேர்ந்து நடக்கையில் தான் பூக்களின் வாசம் உணர்கிறேன்..
உன்னுடன் பேசி நடக்கையில் காலத்தின் இனிமையை உணர்கிறேன்....
உன்னுடன் இணைந்து நடக்கையில் தான் கர்வம் கொள்கிறேன் !
உன்னுடன் இணைந்து நடக்கையில் உன் நிழலை கூட மிதிக்க மனம் வருவதில்லை...
உன்னுடன் அமர்ந்து பேசுகையில் வெயில் காற்று கூட தென்றலாய் தெரிகிறது....
கண்விழித்து பார்த்தேன் எல்லாம் கனவுகளாய் கலைந்து போகின்றது !

எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%