பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், காணிக்கையாக ரூ.4 கோடியே 38 லட்சத்து 75 ஆயிரத்து 257, தங்கம் 872 கிராம், வெள்ளி 33.153 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1,089 கிடைத்தன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%