
வானுயர்ந்து நிற்கும் நெற்கதிர்கள்....
பசுமை தழைக்கும் மஞ்சள் செடிகள்...
குழை தள்ளி நிற்கும் வாழை மரங்கள் ...
வயது பெண்ணின் கண்ணம் போல் திரண்டிருக்கும் தக்காளி செடிகள்...
வயற்பரப்பில் தவளைகளின் சத்தம்...
கண்மாயில் ஜிலேபி மீன்களின் துள்ளாட்டம்...
இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற ஆசைதான்...
வானம் பார்த்த பூமியாகவும், சீமைகருவேல மரங்கள் நிறைந்த காடாகவும் இருக்கும் ஊரில் எல்லாம் கனவாகவே மாறிப்போகிறது...
எப்போது மழை பெய்யுமென காத்திருக்கிறது....
கண்ணீர் மழையுடன் ஒரு கிராமம் !
எம்.பி.தினேஷ்.
கோவை-25
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%