செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வைல்டு தமிழ்நாடு' ஆவணப் படத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்டார்
Sep 12 2025
101
தமிழக அரசின் வனத்துறை, சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள 'வைல்டு தமிழ்நாடு' ஆவணப் படத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்டார். துறை செயலர் சுப்ரியா சாஹூ, இசைமையப்பாளர் ரிக்கி கேஜ், உள்பட பலர் உடனிருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%