செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி!
Nov 24 2025
12
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு (23. 11.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் மாநில அளவிலான சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் விமரிசையாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்படத்துறையில் சண்டை பயிற்சியாளரும், நடிகருமான கலைமாமணி. ஜாக்குவார் தங்கம் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, வாழ்த்தி கௌரவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%