
இன்று திருச்சியை அடுத்த குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி புரட்டாசி மாத சிறப்பு நிகழ்வான தேரோட்டம் இனிதாக பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தபடி.. தேர் அசைந்து வந்தது.
காலை 7.30 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. கோவிலைச் சுற்றி திருத்தேர் வலம் வந்தது.
கேட்டவர்க்கு கேட்டதை கொடுக்கும் குணசீலம் பெருமாள் அருள் பாலித்த நிகழ்ச்சி பக்தர்களிடையே பரவசமூட்டியது.
எங்கும் கோவிந்தா.. கோவிந்தா என்ற நாமம் முழங்கியது.
நிகழ்வில் ஆங்காங்கே அன்னதானம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மீனாட்சி அம்மாள் அன்னதான அறக்கட்டளை சிறப்பாக ஏற்பாடு செய்திரூந்தது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%