செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் அண்ணல் காந்தி மற்றும் கர்ம வீரர் காமராசரின் திரு உருவ சிலைகளுக்கு மலர் மாலை

பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் இன்று அக்டோபர் 02 காந்தி ஜெயந்தி பெருந்தலைவர் காமராசர் நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணல் காந்தி மற்றும் கர்ம வீரர் காமராசரின் திரு உருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்திய போது எடுத்த படம். உடன் மாநில துணைத் தலைவர் முனைவர் க. பெரியசாமி, மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஜி, மாவட்ட ஆலோசகர் செ. வைரமணி ஆகியோர் உள்ளனர்.
நாள்:02.10.2025
இடம் : பழைய, புதிய பேருந்து நிலையம்
பெரம்பலூர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%