*பட்டுநூல் நிறுவனத்தில் ஆயுதபூசை விழா*

*பட்டுநூல் நிறுவனத்தில் ஆயுதபூசை விழா*



 போச்சம்பள்ளி, வடமலம்பட்டி ஸ்ரீ அம்மன் சில்க் யூனிட் பட்டு நூல் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக நல்லாசிரியர் முத்து லட்சுமணன், பட்டுநூல் நிறுவனர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் பணியாளர்களுக்கு இனிப்பு, பட்டாசு, யூனிபார்ம் மற்றும் போனஸ் ஆகியவற்றை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்கள் சேகர் மற்றும் சாலம்மாள் ஆகியோர் வழங்கினர். இந்நிறுவனம் தமிழகத்தின் சிறந்த பட்டு நூல் தயாரிக்கும் நிறுவனத்திற்கான மாநில விருதுகளை தமிழக முதலமைச்சர் அவர்களிடம் தொடர்ந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%