
**
மதுரை, சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தினம் இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலரான ஷேக் மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் கலந்து கொண்டு, உலகம் முழுவதிலும் உள்ள பெரியோர்கள் இல்லம் மற்றும் சமூகத்திற்கு செய்த பணிகளை நினைவு கூர்ந்து மரியாதை செய்யும் விதமாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை விளக்கி, இல்லத்தில் உள்ளவர்களோடு கேக் வெட்டி கொண்டாடினர். பொதுமக்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்..
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%