60க்கும் மேற்பட்டு உள்ள புத்தக அரங்கங்கள் கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட 4 வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025

60க்கும் மேற்பட்டு உள்ள புத்தக அரங்கங்கள் கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட 4 வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்கள் ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலாக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்டு உள்ள புத்தக அரங்கங்கள் கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட 4 வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 யை தொடங்கி வைத்து 107 பயனாளிகளுக்கு 163 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திர கலா , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் , ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன் , மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி , நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் , மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%