செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது
Sep 03 2025
13

கோயமுத்தூர் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை இசை மற்றும் நடனத்துடன் கொண்டாடப்பட்டது ,மாணவர்களுக்கு ஓணம் பாயசம் வழங்கப்பட்டது .இந்த நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் ஆர் .ராஜ்குமார் மற்றும் இயக்குனர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரியின் தாளாளர் லட்சுமி நாராயணசாமி ,சுகுணா லட்சுமி நாராயணசாமி மற்றும் செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர் ,நிகழ்ச்சியினை கல்லூரியின் நுண்கலைக் கழகம் ஒருங்கிணைத்து நடத்தியது .
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%