
மயிலாடுதுறை , செப் , 04 -
மயிலாடுதுறை நகராட்சி சார்பில் நகர்புறங்களை பசுமையாக்கல் முகாமில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் நகராட்சி ஆணையர் மற்றும் நகர மன்ற தலைவர், வனத்துறை அதிகாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு நகராட்சி ஆணையர் அழைப்பு விடுத்ததின் பேரில் நகராட்சியுடன் இணைந்து
அறம் செய் அறக்கட்டளை சார்பில் நன்கு வளர்ந்த, நீர்மருது, வேம்பு, நாவல் போன்ற 500 -க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வனத்துறை அதிகாரிகளிடம் பெற்று திம்மநாயக்கன்படித்துறை அருகில் நடப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%