அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட 27 மீட்டர் நீளமுள்ள சிவலிங்கமானது
வியட்நாமின் ஹோஹி டியன் என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட 27 மீட்டர் நீளமுள்ள சிவலிங்கமானது கி. பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை வியட்நாமில் இந்து மதம் இருந்ததை வெளிப்படுத்தியது.