திருவண்ணாமலை 15.5.2025 ஸ்ரீ தொண்டரீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தி க்கு இன்று வைகாசி மாத பிறப்பு வியாழக்கிழமை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக அலங்காரங்கள் மற்றும் தீபாரதனைகள் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வேப்பம்பூ, தாமரைப்பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கொண்டைக்கடலை மாலை சாற்றி தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை