அன்னை என்பவள் தன்னை மறந்தவள்..
தந்தை என்பவர் சுய நலம் தெரியாதவர்...
பிள்ளை என்பவர் பாசத்தை மட்டுமே உணர்ந்தவர்...
உறவுகள் வரவுக்காக மட்டுமே ஆனவர்கள்...
நட்பு என்பது பணத்திற்கானது.....
மனைவி என்பது உன் உயிருக்கு நிகரானது...
உனக்கானது காலத்தின் கடைசியில் நீ அனாதையாவது...
உண்மையை உணர்ந்து நீ வாழு முதியவர் இல்லம் உன் வீடு...!!
-பொன்.கருணா
நவி மும்பை