tamilnadu epaper

ஊட்டியில் நடந்துவரும் 127வது மலர்க் கண்காட்சி

ஊட்டியில் நடந்துவரும் 127வது மலர்க் கண்காட்சி

ஊட்டியில் நடந்துவரும் 127வது மலர்க் கண்காட்சியில், 7.5 லட்சம் பூக்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இதில சுற்றுலாப்ப யணிகளை கவர்ந்த திருச்சி கல்லணை. 40 ஆயிரம் பூக்களால் இது உருவாக்கப்பட்டிருந்தது.