தூத்துக்குடி மாநகரம் - 25வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா காலனியைச் சேர்ந்த "அண்ணா காலனி பாய்ஸ்" கிரிக்கெட் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்களை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் மாவட்ட செயலாளர் திருமத கீதாஜீவன் அவர்கள் வழங்கியபோததுஉடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், வட்டப் பொறுப்பாளர் திரு. மரிய ஹான்ஸ், வட்டப் பிரதிநிதி திரு. ஷேக் மைதீன், பாக முகவர் திரு. அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்