tamilnadu epaper

கந்த குரு கவசத்தில் இடம்பெற்ற முருகன் தலங்கள்

கந்த குரு கவசத்தில் இடம்பெற்ற முருகன் தலங்கள்


1. சுவாமிமலை

2. திருச்செந்தூர்

3. திருமுருகன்பூண்டி

4. திருமலைக்கோவில் (செங்கோட்டை)

5. திருவண்ணாமலை ( கம்பத்திளையனார்)

6. திருப்பரங்குன்றம்

7. திருத்தணி

8. எட்டுக்குடி(நாகை மாவட்டம்) 

9. போரூர்

10. திருச்செங்கோடு

11. சிக்கல்

12. குன்றக்குடி (சிவகங்கை)

13. குமரகிரி(சேலம் அம்மாப் பேட்டை அருகில்) 

14. பச்சைமலை(கோபி செட்டிபாளையம் அருகிலுள்ள மொடச்சூர்) 

15. பவளமலை(கோபிசெட்டி பாளையம் அருகில்) 

16. விராலிமலை

17. வயலூர்

18. வெண்ணெய்மலை (கரூர் அருகில்) 

19. கதிர்காமம் (இலங்கை)

20. காந்தமலை(மோகனூர், நாமக்கல் மாவட்டம்) 

21. மயிலம்(விழுப்புரம்)

22. கஞ்சமலை(சேலம்) 

23. முத்துக்குமரன் மலை(வேலூரில் இருந்து 13 கி.மீ., தூரத்திலுள்ள ஒக்கனாபுரம்) 

24. வள்ளிமலை(வேலூர்) 

25. வடபழநி

26. ஏழுமலை(திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளார்) 

27. தத்தகிரி(சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் அருகிலுள்ள சாமியார் காடு கிராமம்)

28. கந்தகிரி(நாமக்கல்லில் இருந்து 5 கி.மீ., தூரத்திலுள்ள ரெட்டிப்பட்டி பழநியாண்டவர் கோயில்) 13.3.25.