tamilnadu epaper

கருட சேவை

கருட சேவை


தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி ஸொராஷ்ட்ர மேலராஜ வீதியில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸொராஷ்ட்ர ஸபைக்கு சொந்தமான ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் ஸ்வாமிக்கு இன்று (30.04.2025) புதன்கிழமை காலை *கருட ஸேவை* புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸொராஷ்ட்ர ஸபை மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர்

செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*