விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய பார்த்திபன் ஓவர்சீஸ் பணி நிறைவை யொட்டி பாராட்டு விழா நடைபெற்றது
இந்நிகழ்வில் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.