ஒவ்வொருவரும் செவ்வாய் திசையின் ஆட்சி நடக்கும் காலங்களில் தனக்கு நன்மைகள் மட்டுமே நடைபெற வேண்டுமென்று விரும்பினால் அவசியம் செல்ல வேண்டிய திருத்தலமிது.
நெல்லையிலிருந்து கிட்டதட்ட 10 கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
இங்குள்ள கைலாசநாதர் கோயில் சிறப்பு மிக்கதாகக் சொல்லப்படுகிறது. இத்தலம் நவ கயிலாயத்தில் மூன்றாவதாகவும் செவ்வாய் ஆட்சி செய்யும் ஆலயங்களில் ஐந்தாவது இடத்தையும் பெறறுள்ளது.
வடக்கு முகமாக உள்ள இந்த ஆலயத்தில் உள்ள நந்தியக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுவது தனிச்சிறப்பா
கும்.