நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 750-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழர்களின் பல்வேறு கலைகள் மற்றும் விளையாட்டுக்களை 1 மணி நேரம் 60 நொடிகள் தொடர்ச்சியாக செய்து காட்டி கிரகாம் பெல் உலக சாதனையை நிகழத்தினர். அவர்களை அமைச்சர் மனோ தங்கராஜ் வாழ்த்தி பரிசு வழங்கினார்.