*?சுவாமி ஐயப்பன்?*
வாழ்கின்ற சபரிமலை ஸ்ரீ கோவிலின் சுந்தர திருநடை நாளை மாலை 5 மணி அளவில் தந்திரி கந்தரர் பிரம்மதத்தன் அவர்களின் முன்னிலையில் சபரிமலை மேல் சாந்தி
பிரம்ம ஸ்ரீ அருண்குமார் நம்பூதிரி அவர்கள் திறந்து வைக்கிறார்.
நாளை முதல் பக்தர்களுக்கு தரிசனம்,
13ம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெறும்,
தினமும் சூரிய உதய பூஜை படி பூஜை களபாபிஷேகம் நடைபெறும்,
நெய்யபிஷேகம் காலை 5:30 மணி முதல் 10:30 வரையும்,
16ஆம் தேதி மாலை சகஸ்ர கலச பூஜையும்,
17 ஆம் தேதி சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.
*?சரணம் ஐயப்பா?*
?????????