சண்டிகேஸ்வரர். வாஞ்சாகணபதி .விநாயகர் .வள்ளி தெய்வானை தேவசேனா சமேத சுப்பிரமணியர் .நந்தி .சூரியன் சந்திரன். நவக்கிரகங்கள் பைரவர். மற்றும் நாகர் ஆகிய தெய்வங்கள் இக்கோயிலில் அருள்பாலித்து கொண்டிருக்கின்றனர் .
இவ்வாலயத்தில் கணேஷ் குருக்கள் என்பவர்தான்
தற்போது சிறத்தையுடன் பூஜை புனஸ்காரங்களை செய்து வருகிறார் உத்திரட்டாதி நட்ச்சத்திரத்தில் பிறந்த மீனராசிக்காரர்கள் அவசியம் இந்த ஆலயம் சென்று வந்தால் சகல தோஷமும் விலகும் என்பது மறுக்க முடியாத உண்மையாக விளங்குகிறது.
கே.எஸ்.ரவிச்சந்திரன்
மணமேல்குடி
முகவரி:
45.வடககூரம்மன்கோவில்தெரு
மணமேல்குடி614620
புதுக்கோட்டை_மாவட்டம்