*மைசூரு யோக நரசிம்மர் கோவில்*
_யோக நரசிம்மர் விஜயநகரில் அமைந்துள்ளது
என்பது விஷ்ணுவின் அவதாரம் ஆகும்._
இக்கோவிலில் மூலவர் நரசிம்மர் குறுக்காக குத்துக்காவிட்டு அதில் கைகளை தொட்டபடி யோக நிலையில் காட்சி தருகிறார். அதனால்தான் இக்கோவிலுக்கு போகநரசிம்மர் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இங்குள்ள சுதர்சனர் அஷ்டபுஜ சுதர்சனராக எட்டு கைகளு டன் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பு. இக்கோவிலில் உள்ள உள்ள யோகநரசிம்மர் சிலை கடந்த 1998-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படு கிறது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் மே 25-ந் தேதி இக்கோ விலில் லட்சார்ச்சனையும், 26-ல் கலசாபிஷேகமும், 27-ல் சுதர்சன ஹோமமும் நடக் கிறது. எதிரிகளின் தொல்லை நீங்கவும், வழக்கில் வெற்றி கிடைக்கவும், கல்வி மற்றும் கலைகளில் முன்னேற்றம் அடையவும் யோக நரசிம் மரை பக்தர்கள் வழிபடுகிறார். கள். மேலும் சனிதோஷம் நீங்க இங்குள்ள சுதர்சனரை பூஜிக்கின்றனர்.
பகிர்வுஸ்ரீஎஸ்வி
யோக நரசிம்மர் !!
அசுர மன்னனான இரண்யனின் மகன் பிரகலாதன்.இவன் விஷ்ணுவை
தியானித்து 'ஓம் நமோ நாராயணாய' எனும் மந்திரத்தை ஜெபித்து
வந்தான். அசுர குலத்தில் பிறந்த அவனை, தன் குலகுரு
சக்ராச்சாரியாரிடம் பாடம் கற்க அனுப்பினான் இரண்யன்.
குருகுலத்தில் படித்த பிள்ளைகள் அனைவரும் பிரகலாதனால்
விஷ்ணு பக்தர்களாக மாறினர். அகரளான தனக்கு இப்படி ஒரு
குழந்தையா? என்று பிரகலானதனின் மீது இரண்யனுக்குகோபம் வந்தது. பிரகலாதனை கொல்ல துணிந்த இரண்யன் முதலில் விஷம்
கொடுத்தான், பின்னர்
மலையில் இருந்து கீழே தள்ளினான், அதைய்னடுத்து யானையை கொண்டும் மிதிக்கச் செய்தான். ஆனால் பிரகலாதனை இரண்யனால் கொல்ல முடியவில்லை. கடையாக கோபத்தின் உச்சிக்கே சென்ற இரண்யன்
பிரகலாதனிடம்எங்கே உன் ஹரி?
என்று ஆவேசமாக கத்தினான்
அப்போது பிரகலாதன், 'என் ஹரி தூணிலும் இருப்பான், நம்பிலும் இருப்பான்' என்று பதிலளித்தான். பிரகலாதனின் க்கை காப்பாற்றுவதற்காக விஷ்ணு. தூணை பிளந்து ண்டு சிங்கமுகத்துடன் காட்சி தந்தார். பின்னர் அவர் ன்யனை சம்ஹாரம் செய்து பிரகலாதனை காத்தருளினார். என்றால் சிங்கம் என்றும் பொருள் உண்டு.
ஜயதசமி அன்று யோக நரசிம்மரை தரிசித்தால் சகலவித நன்மைகள் நடக்கும் என்றும், குறிப்பாக கல்வி, கலை முன்னேற்றம் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. வில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1.30 மணி ம், மாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி
வரையும் திறந்ருக்கும்.
இத்தலத்தில் புரட்டாசி நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ஒன்பது விதமாக யோக நரசிம்மர் அலங்கரிக்கப்படுகிறார். வெண்ணெய், செந்தூரம், துளசி, எலுமிச்சை, நவபுஷ்பம் உள்ளிட்ட அலங்காரங்கள் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்று சொல்லப்படுகிறது.?