tamilnadu epaper

சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள் :

சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள் :

1. அணில் - குரங்கணில் முட்டம் காஞ்சிபுரம்

2. ஆமை - திருமணஞ்சேரி

3. யானை - திருஆனைக்கா, காளத்தி, கோட்டாறு பெண்ணாடகம், திருக்கானப்போர்.

4. ஈ - ஈங்கோய்மலை

5. எறும்பு - திருவெறும்பூர்

6. கரிக்குருவி - மதுரை வலிவலம்

7. கழுகு - திருக்கழுக்குன்றம், புள்ளிருக்குவேளூர்

8. கருடன் - சிறுகுடி

9. கழுதை - கரவீரம்

10. காகம் - குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்)

11. குதிரை - அயவநீதி

12. குரங்கு - குரங்குக்கா குரங்காடுதுறை குரங்கணில் முட்டம்காஞ்சிபுரம்

13. சிங்கம் - திருநல்லூர்

14. சிலந்தி - காளத்தி, திருவானைக்கா

15. தவளை - ஊற்றத்தூர்

16. நண்டு - திருந்துதேவன்குடி (திருவிசலூர் அருகில்)

17. நாரை - திருநாரையூர்

18. பசு - திருவாமத்தூர், ஆவூர், பெண்ணாடகம்

19. பன்றி - சிவபுரம்

20. பாம்பு - காளத்தி, திருநாகேசுவரம், நாகப்பட்டினம், குடந்தைக் கீழ்க் கோட்டம், திருப்பாம்புரம்.

21. புலி - எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர்.

22. மயில் - மயிலாப்பூர், மயிலாடுதுறை

23. மீன் - திருச்செந்தூர்

24. முயல் - திருப்பாதிரிப்புலியூர்

25. வண்டு - திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), திருவெண்துறை, வானொளிபுத்தூர்.

 

திருச்சிற்றம்பலம்

 

-ப.சரவணன்