tamilnadu epaper

செய்வினை, ஏவல் விலக பைரவர் வழிபாடு

செய்வினை, ஏவல் விலக           பைரவர் வழிபாடு

காலபைரவருக்கு உருளைக்கிழங்கில் நெய்விட்டு, சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி 11 வாரங்கள் வழிபட்டால் செய்வினை, ஏவல் போன்ற தோஷம் விலகும். 

 

சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு வியாழக் கிழமைகளில் இவ்த பரிகாரம் செய்வது சிறப்பு.

 

?உங்கள் ஜோதிட நிபுணர்

'ஜோதிட கலாநிதி' 

சுந்தர்ஜி M.Sc., M.Phil., M.A., B.Ed., D.Acu., D.Astro., 

ஸ்ரீ காலபைரவர் ஜோதிட 

ஆராய்ச்சி நிலையம், வடிவீஸ்வரம், 

நாகர்கோவில்