tamilnadu epaper

தினம் ஒரு திவ்ய தேசம்

தினம் ஒரு திவ்ய தேசம்

திருமணிமாடக் கோயில் /நாங்கூர்* (சீர்காழி)

 

மூலவர்: பத்ரி நாராயணர், உற்சவர்: நரநாராயணர்

தாயார்: புண்டரீக வல்லி

 

கோலம் : நின்ற திருக்கோலம்

 

இங்கு வருடம் முழுவதும் சூரிய ஒளி மூலவர் பத்ரி நாராயணர் மீது படுகிறது. சூரிய பகவான், பெருமாளை தினமும் வந்து வழிபடுவதாக ஐதீகம்.

இங்குள்ள மண்டபத்தில் தான் திருநாங்கூர் 11 திருப்பதிகளின் பெருமாள்களும் எழுந்தருளும் சேவை நடைபெறும்.

 

அழகிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்த பகுதி ஆனதால், இத்தலத்திற்கு திருமணிமாடக் கோவில் என்று பெயர்.

 

இந்திரன் இங்கு வந்து சிவன் மற்றும் பெருமாளின் 11 ரூபங்களை தரிசித்ததாக சொல்லப்படுகிறது.

 

தரிசிக்கலாம் ??

 

கீதா ராஜா,

 சென்னை