திருத்தேவனார்த் தொகை* (சீர்காழி)
மூலவர்: தெய்வநாயகன், மாதவ நாயகன்
தாயார்: கடல்மகள் நாச்சியார்
கோலம் : நின்ற திருக்கோலம்
திருநாங்கூர் 11 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
திருப்பாற்கடலில் தோன்றிய திரு மகளை, பெருமாள் (தேவனார்) மணம் முடிப்பதைக் காண தேவர்கள் தொகையாக (கூட்டமாக) வந்ததால், திருதேவனார்த் தொகை என்று பெயர் கிட்டியதாகவும் கூறப்படுகிறது.
தரிசிக்கலாம் ??
கீதா ராஜா
சென்னை