tamilnadu epaper

தீ பந்தம்

தீ பந்தம்


வந்திருந்தார்கள்...

தீ வைக்கும் வேளையில் 

சலவைக்காரனின்

சடலத்தின் முகம் பார்க்க 

எத்தனையோ 

கல்யாண வீட்டில்

பிடித்த தீ பந்தமோ

சொந்த பந்தத்தோடு

ஊராரும் ஒன்று கூடி 

பெரும் துக்கத்தோடு

மயானத்திற்கு!


-ஜெ.ம.புதுயுகம்

பண்ணந்தூர்