கோடையில் மின்வெட்டு வராது வாரியத்தலைவர் உறுதி
புதுவை இடையார்பாளையம் பகுதியில் 220 kv மின்மாற்றியை சபாநாயகர் இயக்கி தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை அருகே சர்வதேச வானியல் தினம் கடைபிடிப்பு
உலகம்முழுவதும் சைவ சித்தாந்த ஒளியை ஏற்றுவோம்: ஜே.பி.நட்டா
விவசாயிகள் டிராக்டர் வாங்க மானியம்
வந்திருந்தார்கள்...
தீ வைக்கும் வேளையில்
சலவைக்காரனின்
சடலத்தின் முகம் பார்க்க
எத்தனையோ
கல்யாண வீட்டில்
பிடித்த தீ பந்தமோ
சொந்த பந்தத்தோடு
ஊராரும் ஒன்று கூடி
பெரும் துக்கத்தோடு
மயானத்திற்கு!
-ஜெ.ம.புதுயுகம்
பண்ணந்தூர்