நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் அழகுமீனா நேற்று ஆய்வு
நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வளர்ச்சி திட்டப்பணிகள், ரத்தம் மையம் மற்றும் கோட்டார் ஆயுர்வேத அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை உள்ளிட்டவைகளை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.