tamilnadu epaper

நேஷனல் அகாடெமி சமுதாய கல்லூரி மற்றும் குளோபல் மிஷின் மருத்துவமனை சார்பாக வேலைவாய்ப்பு முகாம்

நேஷனல் அகாடெமி சமுதாய கல்லூரி மற்றும் குளோபல் மிஷின் மருத்துவமனை சார்பாக வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நேஷனல் அகாடெமி சமுதாய கல்லூரி மற்றும் குளோபல் மிஷின் மருத்துவமனை சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.இந்த வேலை வாய்ப்பு முகாமில் VDGDA ( நர்சிங் பிரிவு) 2025-2026ஆம்ஆண்டில் முடித்த 102 மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் 52 மாணவிகளை குளோபல் மிஷின் மருத்துவமனை சேர்ந்த விவேக் தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் வரவேற்றார்.நிகழ்சிக்கான ஏற்பாடினை கல்லூரி ஆசிரியர்கள் பூவிழி, சாந்தி, ஆனந்தி ஆகியோர்கள் செய்தனர்.