இன்று சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்லும் நேரம்
ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர் கோவிலில் தேர் திருவிழா
மஹா சனி பிரதோஷம்........
இந்தியாவில் பேறுகால இறப்பு குறைந்தது
அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை * மத்திய அமைச்சர் எச்சரிக்கை
புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியில் உள்ள பஞ்சபாண்டவர் சமேத திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. மே 2ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது.