திருவண்ணாமலை மாவட்டம் 10.5.2025 கீழ்பென்னாத்தூர் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்று விளங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத வளர்பிறை சனி மஹா பிரதோஷம் முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் ஆராதனையும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு தீபாரதனையும் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நந்திகேஸ்வரரை வழிபட்டனர்.