tamilnadu epaper

பஞ்சாங்கம் 11.05.2025

பஞ்சாங்கம்   11.05.2025

இன்றைய பஞ்சாங்கம் 

11.05.2025 சித்திரை 28

ஞாயிற்றுக்கிழமை 

சூரிய உதயம் 5.54

திதி : இன்று இரவு 8.47 வரை சதுர்த்தசி பின்பு பெளர்ணமி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.14 வரை சித்திரை பின்பு சுவாதி 

யோகம் : இன்று அதிகாலை 4.09 வரை சித்தி பின்பு வ்யாதீபாதம் 

கரணம் : இன்று காலை 7.47 வரை கரசை பின்பு இரவு 8.47 வரை வணிசை பின்பு பத்திரை.

அமிர்தாதி யோகம் : இன்று அதிகாலை 4.14 வரை யோகம் சரியில்லை பின்பு அதிகாலை 5.53 வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 4.14 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி.

நல்ல நேரம் : காலை 7.30 - 8.30.

மாலை 3.30 - 4.30.

இராகு காலம் : மாலை 4.30 - 6.00.

எமகண்டம் : மதியம் 12.00 - 1.30

குளிகை : மதியம் 3.00 - 4.30.

இன்று சுபமுகூர்த்த நாள்