tamilnadu epaper

பஞ்சாங்கம் 09.05.2025

பஞ்சாங்கம்   09.05.2025

இன்றைய பஞ்சாங்கம் 

09.05.2025 சித்திரை 26

வெள்ளிக்கிழமை 

சூரிய உதயம் 5.54

திதி : இன்று மாலை 4.56 வரை துவாதசி பின்பு திரயோதசி.

நட்சத்திரம் : இன்று முழுவதும் அஸ்தம்.

யோகம் : இன்று அதிகாலை 3.13 வரை ஹர்ஷனம் பின்பு வஜ்ரம் 

கரணம் : இன்று அதிகாலை 4.06 வரை பவம் பின்பு மாலை 4.56 வரை பாலவம் பின்பு கெளலவம்.

அமிர்தாதி யோகம் : இன்று அதிகாலை 5.53 வரை சித்த யோகம் பின்பு 

அமிர்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று முழுவதும் சதயம்.

நல்ல நேரம் : காலை 12.30 - 1.30.

மாலை 4.30 - 5.30

இராகு காலம் : காலை 10.30 -12.00.

எமகண்டம் : மதியம் 3.00 - 4.30.

சுபமுகூர்த்த நாள்.