இன்றைய பஞ்சாங்கம்
20.04.2025 சித்திரை 7
ஞாயிற்றுக்கிழமை
சூரிய உதயம் : 6.02
திதி : இன்று மாலை 3.02 வரை சப்தமி பின்பு அஷ்டமி.
நட்சத்திரம் : இன்று காலை 8.14 வரை பூராடம் பின்பு உத்திராடம்.
யோகம் : இன்று இரவு 8.18 வரை சித்தம் பின்பு சாத்தியம்.
கரணம் : இன்று அதிகாலை 3.01 வரை பத்திரை பின்பு மாலை 3.02 வரை பவம் பின்பு பாலவம்.
அமிர்தாதி யோகம் : இன்று காலை 8.14 வரை சித்த யோகம் பின்பு அமிர்த யோகம்.
சந்திராஷ்டமம் ; இன்று காலை 8.14 வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம்.
நல்ல நேரம் : காலை 7.30 - 8.30.
மாலை 3.00 - 4.00
இராகு காலம் மாலை 4.30 - 6.00.
எமகண்டம் : 12.00pm - 1.30pm
குளிகை : 3.00 - 4.30pm
இன்று தேய்பிறை அஷ்டமி நாள்.