இன்றைய பஞ்சாங்கம்
01.01.2025 மார்கழி 17
புதன் கிழமை
சூரிய உதயம் : 6.30
திதி : இன்று அதிகாலை 4.48 வரை பிரதமை பின்பு துவிதியை.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 1.38 வரை பூராடம் பின்பு உத்திராடம்
யோகம் : இன்று மாலை 4.32 வரை வ்யாகாதம் பின்பு ஹர்ஷனம்.
கரணம் : இன்று அதிகாலை 4.48 வரை பவம் பின்பு மாலை 4.25 வரை பாலவம் பின்பு கெளலவம்.
அமிர்தாதி யோகம் : இன்று காலை 6.29 வரை சித்த யோகம் பின்பு அமிர்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 1.38 வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம்.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.எல்லா ராசி க்காரர்களும் முருகன் வழிபாடு செய்வது நல்லது.