tamilnadu epaper

பஞ்சாங்கம்  02.02.2025

பஞ்சாங்கம்   02.02.2025

இன்றைய பஞ்சாங்கம் 

02.02.2025 தை 20

ஞாயிற்றுக்கிழமை 

சூரிய உதயம் 6.36

திதி : இன்று பிற்பகல் 12.29 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 5.21 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி.

யோகம் : இன்று பிற்பகல் 12.04 வரை சிவம் பின்பு சித்தம்.

கரணம் : இன்று அதிகாலை 1.33 வரை வணிசை பின்பு பிற்பகல் 12.29 வரை பத்திரை பின்பு இரவு 11.21 வரை பவம் பின்பு பாலவம்.

அமிர்தாதி யோகம் : இன்று அதிகாலை 5.21 வரை யோகம் சரியில்லை.பின்பு காலை 6.35 வரை சித்த யோகம் பின்பு அமிர்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 5.21 வரை ஆயில்யம் பின்பு மகம்.