tamilnadu epaper

பஞ்சாங்கம் 04.12.2024

பஞ்சாங்கம்  04.12.2024

இன்றைய பஞ்சாங்கம் 
04.12.2024 கார்த்திகை 19
புதன் கிழமை 
சூரிய உதயம் : 6.16
திதி : இன்று பிற்பகல் 1.08 வரை திரிதியை பின்பு சதுர்த்தி.
நட்சத்திரம் : இன்று மாலை 5.40 வரை பூராடம் பின்பு உத்திராடம் 
யோகம் : இன்று பிற்பகல் 2.40 வரை கண்டம் பின்பு விருத்தி.
கரணம் : இன்று அதிகாலை 1.14 வரை தைதுலம் பின்பு பிற்பகல் 1.08 வரை கரசை பின்பு வணிசை .
அமிர்தாதி யோகம் : இன்று 6.15 வரை சித்த யோகம் பின்பு அமிர்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று மாலை 5.40 வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம்.