இன்றைய பஞ்சாங்கம்
07.10.2024 புரட்டாசி 21
திங்கட்கிழமை
சூரிய உதயம் : 6.02
திதி : இன்று காலை 7.22 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி.
நட்சத்திரம் : இன்று முழுவதும் அனுஷம்.
யோகம் : இன்று அதிகாலை 5.40 வரை ப்ரீதி பின்பு ஆயுஷ்மான்
கரணம் : இன்று காலை 7.22 வரை பத்திரை பின்பு இரவு 7.44 வரை பவம் பின்பு பாலவம்.
அமிர்தாதி யோகம் : இன்று காலை 6.01 வரை யோகம் சரியில்லை பின்பு சித்த யோகம்.
சந்திராஷ்டமம் :
இன்று முழுவதும் அஸ்வினி